ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பரிசு பெற்ற கவிதைகள் (31.8.2014)



ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களி கவிதை...

ஆதி மனிதன் வெட்கப் பட்டான்
ஆடை பிறந்தது
பட்டையாய்... இலையாய்... தோலாய்...

பிறந்த மனிதர்கள்
மண்ணைத் தொடுமுன்
தொட்டனர் உன்னை...

நாங்கள் உருமாறும்போது
நீயும் மறவாமல் மாறுகிறாய்
எங்கள் விருப்பத்திற்கு இணங்க...

பருவத்திற்கு மட்டுமா உன்னை
மாற்றிக் கொண்டு மகிழ்கிறோம்?
பருவகாலத்திற்கும்தான்...

அணிவது மனிதர்கள் மட்டுமா?
மயிலுக்குப் போர்த்தினோம்...
குரங்கிற்கும் கொடுத்தோம்...

ஆள்பாதி ஆடைபாதி என
அடைமொழி பிறந்தது
அதில் ஆடையே சிறந்தது...

சிலருக்குப் பட்டாடையில்
பவனி செல்கிறாய்...
பலருக்கு வட்டாடையில்
வாழ்க்கை தருகிறாய்...

பிறப்பு முதல் இறப்பு வரை
பிணைந்தோம்
முன்னதில் நான் கட்டிக் கொள்கிறேன்...
பின்னதில் என்னை கட்டிச் செல்கிறாய்...

புத்தாடை அணியும் போது
புத்துணர்வு வருகிறது -ஆம்
அது
நீ பிறந்த பூவின் மணம் தருகிறது...!

---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வியின் கவிதை...

இருப்பவன் கிழித்துப் போடுகிறான்
இல்லாதவன் கிழிந்ததைப் போடுகிறான்

மனிதன்
நாகரீகத்தை
பண்பாட்டை
கலாச்சாரத்தை
வசதியை
வறுமையை
எளிமையை
தன்மையை -எனப்
பலவற்றையும் அடையாளம் காட்டும்
கண்ணாடியாய்...

மனிதர்களால் -நான்
அடையாளம் பெறவில்லை
என்னால்தான் அவர்கள்
அடையாளம் பெறுகிறார்கள்...


31.8.2014 நிகழ்வுப் புகைப்படங்கள்!


தூவல் இலக்கிய வட்டத்தின் ஐந்தாவது நிகழ்வை (31.8.2014) த் தொடங்கி வைத்து தொடக்கவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
---


இன்றைய நிகழ்வைத் தொகுத்து வழங்கும் கவிஞர் வரதராஜன் அவர்கள்.
---


தனது கவிதை அனுபவத்தை அரங்கில் பதினைந்து நிமிடங்கள் பகிர்ந்துகொள்கின்றார் பாவலர் , சித்த மருத்துவர் பெரங்கியம் வரதராஜன் அவர்கள்...
---


கவிஞர் நிலவன் (இடம்), சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி.சு. செங்குட்டுவன் அவர்களுடன்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் வினோதன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சிலம்புச் செல்வி அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் விஸ்வபாரதி அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் கர்ணன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் ஒகளூர் நிலவன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் அண்ணாதுரை அவர்கள்...
---


நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் கவிஞர் வரதராஜ பெருமாள்...
---


கவிஞர் நிலவனுடன் சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் மற்றும் பார்வையாளர்கள்...
---


கவிஞர் சிலம்புச் செல்வியின் 'சிந்தனைப் பூக்கள்' கவிதை நூலைத் திறனாய்வு செய்து கட்டுரையாகச் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---


தனது ஆய்வுக் கட்டுரையா கவிஞர் சிலம்புச் செல்வியிடம் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---


சிறப்பு விருந்தினை அறிமுகப் படுத்தும் கவிஞர் ஒகளூர் நிலவன்...
---


சிறப்புரையாற்றும் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


இம்மாத போட்டிக்கான தலைப்பில் பரிசு பெற்ற கவிஞர்களின் பெயர்களை வெளியிடுகிறார் சித்த மருத்துவர் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...


சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---


இன்றைய நிகழ்வை நிறைவு செய்யும் வகையில் நிறைவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன்...
---



கவிஞர் பா. திருமுருகன் அவர்கள் எழுதிய 'ஊதாங்கோலும் ஒருதுண்டு நெருப்பும்...' என்ற நூலை ஆய்வுசெய்ய அகரம் அமுதனிடமிருந்து அந்நூலைப் பெற்றுக் கொள்கிறார் கவிஞர் சிந்தனை செல்வி...
---


சிறப்பு விருந்தினர்ருடன் ....

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அக் ஷயா I.T.I இல் சுதந்திர தின சிற்றுரை!


அக் ஷயா ஐடிஐ- இல் சுதந்திரதின நிகழ்வின் போது சுதந்திரப் போராட்ட வரலாறுபற்றிப் பேசும் அகரம் அமுதன் அவர்கள்...


போராட்ட வரலாறு பற்றிப் பேசும் அகரம் அமுதன் அவர்கள்...



பேச்சின் நிறைவில் மாணவர்களுடன் அகரம் அமுதன் அவர்கள்...


ஆசிரியர், கவிஞர் வரதராஜ பெருமாள்...

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

1/8/2014 சிறப்புச் சொற்பொழிவுப் புகைப்படங்கள்!


தூவல் இலக்கிய வட்டத்தின் சார்பாக வரவேற்புரையாற்றும் கவிஞர் தி. வரதராஜ பெருமாள்...
---


சுப்பிரமணிய அடிகளாரைப் பற்றி பாவலர், சித்தமருத்துவர் வரதராஜன் அவர்கள் பேசுகிறார்...
---


சிறப்புச் சொற்பொழிவாளர் சுப்பிரமணிய அடிகளார் மற்றும் அடிகளாரின் மாணவர் கண்ணன் (வலம்), வழக்குரைஞர் செ.ந. பிரசன்னம் (இடம்)
---


சிறப்புச் சொற்பொழிவாளர் சுப்பிரமணிய அடிகளார் மற்றும் அடிகளாரின் மாணவர் கண்ணன் (வலம்), வழக்குரைஞர் செ.ந. பிரசன்னம் (இடம்)
---


சித்த மருத்துவர் வரதராஜன் மற்றும் பார்வையாளர்கள்...
---


சிறப்புச் சொற்பொழிவாளர் சுப்பிரமணிய அடிகளார் மற்றும் அடிகளாரின் மாணவர் கண்ணன் (வலம்), வழக்குரைஞர் செ.ந. பிரசன்னம் (இடம்)
---


சிறப்புச் சொற்பொழிவாளர் சுப்பிரமணிய அடிகளார், வழக்குரைஞர் செ.ந. பிரசன்னம் (இடம்) மற்றும் தூவல் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன்...
---


வழக்குரைஞர் செ.ந. பிரசன்னம் அவர்களின் சிற்றுரை...
---


ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்களின் சிற்றுரை...
---


ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்களின் சிற்றுரை...
---


சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார் சுப்பிரமணிய அடிகளார் அவர்கள்...
---


சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார் சுப்பிரமணிய அடிகளார் அவர்கள்...
---


பார்வையாளர்கள்...


கவிஞர் தி. வரதராஜ பெருமாள் அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


பார்வையாளர்களுடன் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


சுப்பிரமணிய அடிகளார் மற்றும் அகரம் அமுதன்...
---


சுப்பிரமணிய அடிகளார் மற்றும் அகரம் அமுதன்...
---


பார்வையாளர்கள்...
---


அடிகளாருடன் அன்பர்கள்...
---


அடிகளாருடன் அன்பர்கள்...
---


அடிகளாருடன் அகரம் அமுதன் அவர்கள்...


அடிகளாருடன் வரதராஜ பெருமாள்...