| கவிஞர் அகவி, சிறப்பு விருந்தினர் ப.செல்வகுமார் |
| செம்மண் இதழாசிரியர் கோ.அரங்கநாதன் |
| பார்வையாளர்கள்... |
| தமிழ் என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் கவிஞர் தி.வரதராஜபெருமாள்... |
| பார்வையாளர்கள்... |
| பார்வையாளர்கள்... |
| சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்துகிறார் அகவி அவர்கள்... உடன் புலவர் அய்யா. மோகன்...(இடது) |
| சிறப்புரை ஆற்றுகிறார் பேராசிரியர் ப. செல்வகுமார்... |
| தமிழ் என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசுபெறும் கவிஞர் சிவராமன்... பரிசு வழங்குபவர் பாவலர் வரதராஜன்... |
| தமிழ் என்ற தலைப்பிலான தனது கவிதைக்காக இரண்டாம் பரிசுபெறும் கவிஞர் சின்தன. பாலுசாமி... பரிசு வழங்குபவர் முத்து. ஜெயராமன் அவர்கள்... |
| தமிழ் என்ற தலைப்பிலான தனது கவிதைக்காக மூன்றாம் பரிசு பெரும் கவிஞர் தி. வரதராஜபெருமாள்... பரிசு வழங்குபவர் அகவி... |
| சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ப.செல்வகுமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் புலவர் அய்யா. மோகன் (இடது) உடன் எழுத்தாளர் பூமலை. மணியன்... அகரம் அமுதன்... |
| கவிஞர் அகவி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன்... |
| புலவர் அய்யா. மோகன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன் அவர்கள்... உடன் அகரம் அமுதன்... |
| பாவலர் வரதராஜன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன்... |
| நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன் அவர்கள்... |
| சிறப்பு விருந்தினர்களுடன் கவிஞர்கள்... |
| சிறப்பு விருந்தினர்களுடன் கவிஞர்கள்... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக