சனி, 15 மார்ச், 2014

தூவல்!

தூவல்! இலக்கிய வட்டம்
              (நமக்குத் தொழில் கவிதை...)


திட்டக்குடி நகரில் 1.5.2014 தொழிலாளர் நாள் அன்று திட்டக்குடி கிளை நூலக மேல் தளத்தில் மாலை 4.00 மணி தொடங்கி 6.00 மணி வரை புதிய நிகழ்வாக தூவல் இலக்கிய வட்டம் தொடங்கப்பட உள்ளது.

அனைவரும் வருக...
ஆதரவு தருக...

இவண்
ஒருங்கிணைப்பாளர்
அகரம் அமுதன்
99 40 72 36 25 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக