திங்கள், 28 ஜூலை, 2014

27/07/2014 அன்றைய நிகழ்வுக்கான புகைப்படங்கள்!


நிகழ்வு தொடங்குவதற்கு முன் சிற்றுரை ஆற்றுகிறார் புலவர் அய்யா. மோகன் அவர்கள்...


நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறார் தூவல் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...


பார்வையாளர்கள்...

இன்றைய நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் பாவலர், சித்த மருத்துவர் வரதராஜன் அவர்கள்...


எழுத்தாளர் பூமலை மணிவண்ணன் அவர்களின் 'விதைநெல்' என்ற சிறுகதை நூலைத் திரனாய்வு செய்து வழங்குகிறார் கவிஞர் தி. வரதராஜபெருமாள்...


நிகழ்ச்சி தொகுப்பாளர் பெரங்கியம் சித்தமருத்துவர் வரதராஜன் அவர்களும் பார்வையாளர்களும்...


தனது நூல் தரனாய்வு செய்யப்படுவதைக் கண்ணுறும் எழுத்தாளர் பூமலை மணிவண்ணன் அவர்களும் பார்வையாளர்களும்...


இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர் முகவை. இராம்குமார் அவர்கள்...


இம்மாத போட்டித் தலைப்பான 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்புக்கவிதையை வாசிக்கிறார் கவிஞர் வரதராஜபெருமாள்...


நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரதராஜன் அவர்கள்...


நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...


போட்டித் தலைப்புக்குத் தனது கவிதையை வாசிக்கும் கவிஞர் பாலுசாமி அவர்கள்...


போட்டித்தலைப்பில் தனது கவிதையை வாசிக்கிறார் கவிஞர் காசி வினோதன்...


தனது கவிதையை வாசிக்கும் கவிஞர் சக்திவேல்...


கவிஞர் விஸ்வநாதன்...


கவிஞர் அண்ணாதுரை...


பார்வையாளர்கள்...


போட்டிக்கவிதையை வாசிக்கும் கவிஞர் சிந்தனைச் செல்வி...


போட்டிக்கவிதையை வாசிக்கிறார் கவிஞர் பொன். கர்ணன்...


சிறப்பு விருந்தினர் முகவை. இராம்குமார் அவர்கள் பேசத்தொடங்கும் முன் அவர்களைப் பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...


பார்வையாளர்கள்...


பார்வையாளர்கள்...


'மரபை உடைக்கலாம் வா' என்ற தலைப்பில் தனது சிறப்புரையை முன்வைக்கும் சிறப்பு விருந்தினர் முகவை. இராம் குமார் அவர்கள்...


சிறப்பு விருந்தினர் முகவை இராம்குமார் அவர்கள்...


இன்றைய போட்டித் தலைப்புக்கான கவிதை எழுதிப் பரிசு பெரும் கவிஞர் சக்திவேல்...


இன்றைய போட்டித் தலைப்புக்கான கவிதை எழுதிப் பரிசு பெரும் கவிஞர் விஸ்வநாதன்...


சிறப்பு விருந்தினர் முகவை இராம் அவர்கள்...


இன்றைய சிறப்பு விருந்தினர் முகவை இராம் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் புலவர் அய்யா மோகன் அவர்கள்... உடன் தொகுப்பாளர் பாவலர் வரதராஜன் (வலம்) ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் (இடம்)


சிறப்பு விருந்தினரின் சிறப்பான பேச்சினை சிலாகிக்கும் புலவர் அய்யா மோகன் அவர்கள்...



 தான் திரனாய்ந்த ஆய்வுக்கட்டுரையை 'விதைநெல் நூலாசிரியர் பூமலை மணிவண்ணன் அவர்களிடம் சமர்ப்பிக்கிறார் கவிஞர் வரதராஜபெருமாள்...


1.8.2014 வெள்ளிக்கிழமை அன்று திட்டக்குடி பெரிய கோவிலில் நடைபெறவிருக்கும், 'தூவல் இலக்கிய வட்டத்தின்' சிறப்புச் சொற்பொழிவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் சிவனடியார் ராஜசேகர் அவர்களை அறிமுகப் படுத்துகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரதராஜன் அவர்கள். உடன் அகரம் அமுதன்...


சிறப்பு விருந்தினருடன் பரிசுபெற்ற கவிஞர்கள்...


நிறைவுரையாற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக