தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு 'தூவல்' இலக்கிய வட்டத்தின் சார்பாகவும் 'பூமலை சாரதம்' கல்வி அறக்கட்டளை' சார்பாகவும் பரிசளிப்பு...
----
இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் பொன். கர்ணன்.
---
இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் சிந்தனைச் செல்வி.
-----
இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் த. காசி வினோதன்.
புலவர் அய்யா மோகன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது... — அசன் முகமது., புலவர் அய்யா. மோகன்
-----
நிகழ்ச்சியைத் தொகுத்த வழங்கிய இணை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது...
-----
பரிசு பெற்ற பள்ளி மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர்...
பரிசு பெற்ற கவிஞர்களுடன் சிறப்பு விருந்தினர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக